Wednesday, 25 November 2015

கருப்புப் பெட்டி"யைத்தான் தேடுவார்கள். அதற்குத்தான்!

அந்த குட்டி விமானத்தில் 3 பெண்கள் மட்டும் இருந்தனர். விமானம் திடீரென பழுதடைந்தது. சற்று நேரத்தில் விமானம் விழுந்து விடும் என விமானி எச்சரித்தார். இதையடுத்து அந்த மூன்று பெண்களும் கலந்து பேசினர். அமெரிக்கப் பெண் தனது முகத்தில் நன்றாக மேக்கப்பை போட்டுக் கொண்டாள். ஏன் என்று கேட்டதற்கு அழகாக இருக்கும் பெண்களைத்தான் முதலில் தேடுவார்கள். ஸோ. நான் அழகாக இருக்க வேண்டுமல்லவா அதற்குத்தான் என்றாள். பிரான்ஸைச் சேர்ந்த பெண் தனது பிராவை கழற்றினாள். ஏன் என்று கேட்டபோது அழகான மார்புகள் உள்ள என்னைத் தான் முதலில் கண்டுபிடித்து மீட்பார்கள் என்றாள். அடுத்து ஆப்பிரிக்கப் பெண். அவள் வேகம் வேகமாக தனது கீழ் உள்ளாடையை கழற்றி நிர்வாண கோலத்திற்கு மாறினாள்... இதைப் பார்த்த மற்ற இரு பெண்களும், ஏன் இப்படி என்று கேட்டனர். அதற்கு ஆப்பிரிக்க பெண் அளித்த பதில்.. முதலில் "கருப்புப் பெட்டி"யைத்தான் தேடுவார்கள். அதற்குத்தான்! 

Related Posts

கருப்புப் பெட்டி"யைத்தான் தேடுவார்கள். அதற்குத்தான்!
4/ 5
Oleh

Subscribe via email

Like the post above? Please subscribe to the latest posts directly via email.